உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கே.ஆர்.நகரில் பொங்கல் விழா

கே.ஆர்.நகரில் பொங்கல் விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் கே.ஆர்.நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் பொங்கல் விழா, விளையாட்டு போட்டிகள் நடந்தன. கோலப்போட்டி, லக்கி கார்னர், பானை உடைத்தல், லெமன் ஸ்பூன், பாட்டிலில் நீர் நிரப்புதல், பலுான் உடைத்தல், மிதவேக சைக்கிள் போட்டி, மியூசிக்கல் சேர், கயிறு இழுத்தல், நடனம் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ