உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பூஜை பொருட்கள் கடையில் தீ

பூஜை பொருட்கள் கடையில் தீ

பழநி: பழநி திருஆவினன்குடி கோயில் அருகே உள்ள டீக்கடையில் நேற்று அதிகாலை மின் கசிவு காரணமாக தீ பற்றியது. தீ அருகில் உள்ள பூஜை பொருட்கள் விற்பனை கடைக்கும் பரவியது. இதில் சூடம்,எண்ணை, யாகத்திற்கு பயன்படும் பொருட்கள் எரிந்தது. நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை