உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பள்ளி மாணவர் தற்கொலை

பள்ளி மாணவர் தற்கொலை

பழநி: ஜவஹர் நகரை சேர்ந்த சரவணன் மகன் சியாம் சுஜித் 14. பழநி பகுதி அரசு உதவி பெறும் பள்ளியில் 9ம் வகுப்பு படித்தார். நேற்று வீட்டில் துாக்கிட்ட நிலையில் இறந்தார். பழனி டவுன் போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை