உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்

சாணார்ட்டி: சாணார்பட்டி அருகே நொச்சிஓடைப்பட்டி அனுக்கிரகா சமூக அறிவியல் கல்லுாரியில் உளவியல் துறையினர் சார்பில் 7வது பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. யோகா பயிற்சியாளர் ஸ்டீவ் ட்ரிக்தலைமை வகித்தார்.உளவியல் துறை தலைவர் சகாயராஜ் வரவேற்றார். வருமான வரித்துறை ஆணையர் கிளமெண்ட்,அனுக்கிரகா கல்லுாரி தலைவர் லாரன்ஸ் சூசை நாதன் கலந்து கொண்டனர் .கல்லூரி செயலாளர் ஜார்ஜ் பெர்னாட்ஷா,முதல்வர் ஐசக் பேசினர். 300-க்கு மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் , மாணவர்கள் பங்கு பெற்று ட்டுரைகளை சமர்ப்பித்தனர். பேராசிரியர் மேத்யூ நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி