உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நாய்கள் கடித்ததில் ஆடுகள் பலி

நாய்கள் கடித்ததில் ஆடுகள் பலி

வேடசந்துார்: திண்டுக்கல் ரோட்டில் அரசு போக்குவரத்து பணிமனை எதிரே விவசாய நிலத்தில், ஆடு, மாடு, கோழி பண்ணை வைத்து நடத்தி வருபவர் தமிழ்வாணன் 45. நேற்று மாலை இவரது தோட்டத்திற்குள் புகுந்த தெரு நாய்கள் கடித்ததில், 3 ஆடுகள் இறந்தன. 6 ஆடுகள் காயமடைந்தன. கால்நடை துறையினர் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை