உள்ளூர் செய்திகள்

முற்றுகை போராட்டம்

கன்னிவாடி: கன்னிவாடி எம்.எஸ்.ஆர்.எம்., நகரில் போதிய சாக்கடை இன்றி அசுத்த நீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக கூறி அப்பகுதியினர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வார்டு கவுன்சிலர் மணி மாலதி (மார்க்சிஸ்ட் ) தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சக்திவேல், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் சந்துரு முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை