உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஸ்ரீ சத்ய நாராயணா பூஜை

ஸ்ரீ சத்ய நாராயணா பூஜை

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் ஸ்ரீ குபேர சாய்பாபா கோயிலில் குரு பூர்ணிமாவை முன்னிட்டு ஸ்ரீ சத்ய நாராயண பூஜை நடந்தது. சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஸ்ரீ சீரடி சாய் பிருந்தாவனம் அறக்கட்டளை செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி