மேலும் செய்திகள்
கார் மோதி விவசாயி பலி
4 hour(s) ago
பூட்டை உடைத்து பணம் கொள்ளை
4 hour(s) ago
பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம்
4 hour(s) ago
திண்டுக்கல் : திருவள்ளுனர் தினம் ஜன.16 வடலுார் ராமலிங்கர் நினைவு தினம் ஜன.25 குடியரசு தினமான ஜன.26 ஆகிய தினங்களை முன்னிட்டு டாஸ்மாக்,மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.அன்றைய நாளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது. விதிகளுக்கு மாறாக மது விற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், எனகலெக்டர் பூங்கொடிதெரிவித்தார்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago