மேலும் செய்திகள்
துர்க்கையம்மன் கோவில் தேரோட்டம்
14-Jul-2025
திண்டுக்கல்: திண்டுக்கல் சத்திரம் தெருவில் உள்ள செல்வ விநாயகர் கோயிலில் லட்சார்ச்சனை விழா நடந்தது. விழாவையொட்டி கோயிலில் விநாயகருக்கு மகா கணபதி ேஹாமம், காலை-மாலை மங்கள இசை, லட்சார்ச்சனை பூஜை, தீபாராதனை, 16 வகை அபிேஷகம், புஷ்பாஞ்சலி பூஜைகள் நடந்தன. ஏற்பாடுகளை கோயில் பக்தர்கள், விழாக்குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.
14-Jul-2025