உள்ளூர் செய்திகள்

மிரட்டியவர் கைது

வடமதுரை: பாடியூர் புதுப்பட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ் 26. பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு வேறொரு இடத்தில் நிச்சயதார்த்தம் முடிந்து விரைவில் திருமணம் நடக்க உள்ளது. இந்நிலையில் அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டு பெண்ணின் தந்தையிடம் அரிவாளை காட்டி மோகன்ராஜ் தகராறு செய்து மிரட்டினார். இவரை ,வடமதுரை எஸ்.ஐ., கிருஷ்ணவேணிகைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை