உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  திருமஞ்சன வழிபாடு

 திருமஞ்சன வழிபாடு

திண்டுக்கல்: வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி 1ம் தேதியில், விஷ்ணுபதி புண்ணியகாலம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, கார்த்திகை முதல் நாளான நேற்று, விஷ்ணுபதி புண்ணியகாலம் என்பதால், பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடும், திருமஞ்சனமும் நடந்தது. திண்டுக்கல்லில், மலையடிவார பெருமாள் கோயில், எம்.வி.எம்.நகர் திருப்பதி வெங்கடாஜலபதி, நாகல்நகர் பெருமாள், தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில்களில் விஷ்ணுபதி புண்ணியகால சிறப்பு வழிபாடு நடத்தப்பட் டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்