உள்ளூர் செய்திகள்

மூவர் கைது

நத்தம் : செந்துறை, மணக்காட்டூர் பஸ் ஸ்டாப் பகுதியில் பணம் வைத்து சூதாடிய குடகிப்பட்டியை சேர்ந்த தாமரைக்கண்ணன் 36, அடைக்கனூரை சேர்ந்த வெள்ளைத்துரை 47, முசுக்கம்பட்டியை சேர்ந்த முத்துக்கருப்பன் 52 ஆகியோரை நத்தம் போலீசார் கைது செய்தனர். சீட்டு கட்டுகள், ரூ.150 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை