உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாணவர்களுக்கு பயிற்சி

மாணவர்களுக்கு பயிற்சி

நத்தம் : சமுத்திராபட்டி அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கான விவசாய பயிற்சி முகாம் நடந்தது. வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் கலந்து கொண்டு, பலன் தரம் மரக்கன்றுகளை நடவு செய்து செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். தலைமை ஆசிரியை முத்தம்மாள் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ