உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாணவர்களுக்கு பயிற்சி

மாணவர்களுக்கு பயிற்சி

நத்தம: அரசு கலை, அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. கல்லுாரி முதல்வர் ராஜாராம் தலைமை வகித்தார். கணினி அறிவியல் துறை தலைவர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். மாவட்ட குழந்தைகள் நலம், சமூக நல அலுவலர் விஜயராணி, பெண்கள் நல மேம்பாட்டு அதிகாரி ஜெகநாதன் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ