மேலும் செய்திகள்
மாநில நெடுஞ்சாலையில் மரக்கன்று நடும் பணி தீவிரம்
10-Jun-2025
திண்டுக்கல்: திண்டுக்கல் சிறுமலை ஸ்ரீகாஞ்சி காமகோடி எஸ்டேட்டில் வனஅபிவிருத்தி மரம் நடும் விழா நேற்று தொடங்கப்பட்டது. வன பாதுகாப்பை கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட இவ்விழாவில் கணபதி பூஜை, வேத மந்திரங்களுடன் மரக்கன்றுகள் நடப்பட்டன. எஸ்டேட் மேலாளர் வைத்தியநாதன் தலைமை வகித்தார். திண்டுக்கல் வன அலுவலர் ராஜ்குமார், ஓய்வுபெற்ற வனஅதிகாரிகள் சசிதர், சுப்பிரமணியன், பெங்களூரு ராயல் இண்டியன் சாண்டல்வுட் இயக்குநர்கள் சந்திரசேகர், ரவிக்குமார், தலைமை செயல் அதிகாரி ராஜன்செட்டி, மடம் சார்பில் சங்கர்ஸ்ரீனிவாசன், பாலாஜி, இர்னஸ்ட்பாஸ்கர், பொறியாளர் குமார், மகாலிங்கம், ஒருங்கிணைப்பாளர்கள் பாலகணேன், வெட்கடராமன் பங்கேற்றனர். முதற்கட்டமாக சந்தன மரங்கள் உட்பட 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.
10-Jun-2025