உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / செயின் பறிக்க முயற்சி

செயின் பறிக்க முயற்சி

பழநி : பழநி கிழக்கு ரத வீதியில் நடுத்தெருவை சேர்ந்தவர் விசாலாட்சி 60. இவர் நேற்று கிழக்கு ரதவீதியில் நடந்து சென்றார். அவரிடம் மர்ம நபர்கள் இருவர் பேச்சு கொடுத்து நுாதனமான முறையில் தங்க செயினை பறிக்க முயன்றார். பழநி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை