உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  வீரதுர்கை கோயில் பாலாலயம்

 வீரதுர்கை கோயில் பாலாலயம்

பழநி: பழநி வடக்கு கிரி வீதியில், முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வீரதுர்கை கோயில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற பாலாலயம் நடந்தது. தொடர்ந்து காலை முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் யாக பூஜை நடைபெற்று கோயில் பிரகாரத்தில் எடுத்து வந்து முகூர்த்தக்கால் நடும் பணி நடந்தது. கோயில் கும்பாபிஷேகம் டிச.7ல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை