உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நாங்கள் தயார் நிகழ்ச்சி

நாங்கள் தயார் நிகழ்ச்சி

வடமதுரை: வடமதுரையில் தொகுதி அளவில் 'நாங்கள் தாயார்' என்ற தலைப்பில் காங்.,நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. ஜோதிமணி எம்.பி., தொகுதி பொறுப்பாளர் பழனிச்சாமி, மாவட்ட தலைவர் சதீஸ்குமார், வட்டார தலைவர்கள் ராஜரத்தினம், பாலமுருகன், தர்மர், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ரெங்கமலை, சாமிநாதன் முரளிகிருஷ்ணன், நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டணி அல்லது தனித்து போட்டியிடும் வாய்ப்புள்ளதால் தற்போதே காங்., கட்சியினர் தேர்தல் பூத் கமிட்டி உள்பட அனைத்து களப்பணிகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை