உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடையில் காட்டுமாடு மீட்பு

கொடையில் காட்டுமாடு மீட்பு

கொடைக்கானல்: கொடைக்கானல் நாயுடும் பச்சைமரத்து ஓடை அருகே தனியார் விடுதியில் மழைநீர் தேங்கிய குட்டையில் 4 வயது காட்டுமாடு தவறி விழுந்தது. ரேஞ்சர் பழனிகுமார், பெருமாள்மலை வனத்துறை மீட்பு படையினர் மண் அள்ளும் இயந்திரம் உதவியுடன் பள்ளம் வெட்டப்பட்டு காட்டுமாட்டை மீட்டனர். அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !