உள்ளூர் செய்திகள்

 இளம் பெண் தற்கொலை

சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி கோபாலபுரத்தை சேர்ந்த டிரைவர் சிவசக்தி மனைவி லாவண்யா 25. இவருக்கும் திருமணம் நடந்து 6 ஆண்டுகள் ஆகிறது. இரண்டரை வயதில் பெண், நான்கு வயதில் ஆண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு இறந்தார். சத்திரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை