உள்ளூர் செய்திகள்

இளம் பெண் மாயம்

நத்தம் : குட்டுப்பட்டி- ஒத்தினிபட்டியை சேர்ந்தவர் சந்தியா 19. அரவங்குறிச்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்துவிட்டு மதுரையில் தனது உறவினர் வீட்டில் இருந்து வந்தார். திருவிழாவிற்காக பிப். 26-ம் தேதி ஒத்தினிப்பட்டியில் உள்ள வீட்டிற்கு வந்தவரை காணவில்லை. நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை