வாலிபர் பலி
தொப்பம்பட்டி : தொப்பம்பட்டி அருகே ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் கோவை மாவட்டம் குமரலிங்கத்தைச் சேர்ந்த மருதமுத்து 39,பணிபுரிந்தார் . நேற்று இரவு பணி முடிந்து பஸ் ஸ்டாப்பு செல்ல புது தாராபுரம் சாலையை கடந்துள்ளார். அப்போது கார் மோதியதில் பலியானார் .கீரனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.