உள்ளூர் செய்திகள்

 வாலிபர் தற்கொலை

வடமதுரை: காணப்பாடி புதுப்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி அன்பரசன் 25. கடந்த ஒரு வருடமாக நெஞ்சு வலியால் அவதிப்பட்டு, சிகிச்சை எடுத்தும் குணமாகாத விரக்தியில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்