உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / -------இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

-------இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

ஈரோடு: ஈரோடு வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரண்யா, தெற்கு போக்குவரத்து எஸ்.ஐ., நாகராஜ், எஸ்.எஸ்.ஐ., கார்த்திகேயன் ஆகியோரை, நிர்வாக காரணங்களுக்காக ஈரோடு ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்.பி., ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ