மேலும் செய்திகள்
பவானி பக்தர் விபத்தில் பலி
09-Feb-2025
மரத்தில் டூவீலர் மோதிடாஸ்மாக் ஊழியர் பலிகாங்கேயம்:காங்கேயத்தை அடுத்து பாப்பினி, மடவிளாகத்தை சேர்ந்தவர் பிரபு, 50; திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. டாஸ்மாக் கடை தற்காலிக ஊழியர். நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு ஹோண்டா பைக்கில் சென்றார். காங்கேயம்-பழைகோட்டை ரோடு நாட்டார்பாளையம் பிரிவு அருகே எதிர்பாரவிதமாக சாலையோர மரத்தின் மீது பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரபுவை, அப்பகுதி மக்கள் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனையில் பிரபு ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
09-Feb-2025