மேலும் செய்திகள்
மர்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் பலி
29-Jan-2025
எதை மறைக்க பிங்க் ஆட்டோ!
19-Feb-2025 | 1
முன்னேறிய Tilak varma & Varun Chakravarthy
31-Jan-2025
காங்கேயம்: காங்கேயம், பழையகோட்டை சாலை, சத்திரவலசை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி, 50; இவர் தனது செம்மறி ஆடுகளை அதே பகு-தியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். இந்நிலையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய்கள் கடித்து குதறியதில், இரு ஆடுகள் பலியாகி விட்டன. கால்நடை மருத்துவருக்கும், காங்கேயம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்து உடற்கூறாய்வு நடந்தது.
29-Jan-2025
19-Feb-2025 | 1
31-Jan-2025