உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மப்பில் லாரி ஓட்டிய டிரைவருக்கு அபராதம்

மப்பில் லாரி ஓட்டிய டிரைவருக்கு அபராதம்

அந்தியூர் : அந்தியூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கஸ்துாரி தலைமையி-லான அலுவலர்கள், அண்ணாமடுவில் நேற்று வாகன சோத-னையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திரா மாநிலம் ஆனந்-தப்பூரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கு வந்த ஒரு லாரியை சோதனை செய்தனர். ஆனந்தப்பூரை சேர்ந்த டிரைவர் பாஸ்கர், 32, குடிபோதையில் ஓட்டி வந்தது தெரிவயந்தது. அவருக்கு, 10 ஆயிரம் அபராதம் விதித்து, பவானி நீதிமன்றத்தில் பணத்தை செலுத்த உத்தரவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை