உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபி அம்மன் கோவில்களில் ஆடிப்பூர விழா கோலாகலம்

கோபி அம்மன் கோவில்களில் ஆடிப்பூர விழா கோலாகலம்

கோபி: கோபி அம்மன் கோவில்களில், ஆடிப்பூர விழா கோலாகலமாக நேற்று நடந்தது.கோபி, வீரபாண்டியில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஆடிப்பூர வளைகாப்பு உற்சவ விழா நடந்-தது. காலை 10:00 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, மகா தீபாரா-தனை நடந்தது. இதேபோல், வேலுமணி நகரில் சக்தி விநாயகர் கோவிலில் வீற்றிருக்கும், அஷ்டபுஜ துர்க்கை அம்மன், கோபி சாரதா மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை