உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

பெருந்துறை: பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10 மற்றும் பிளஸ் ௨ பொதுத்தேர்வில் முதல் ஐந்து இடங்களை பெற்ற, மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நேற்று நடந்தது.பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயக்குமார், தனது சொந்த நிதியிலி-ருந்து மாணவர்களுக்கு கேடயம், பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். பரிசு பெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு வேஷ்டி, சேலை, பாத்திரங்கள் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ