உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலையில் மழை

சென்னிமலையில் மழை

சென்னிமலை, : சென்னிமலை பகுதியில் நேற்று காலை முதல் மாலை, 4:00 மணி வரை கடும் வெயில் சுட்டெரித்தது. பின், 4:30 மணியளவில் மழை பெய்து அரை மணி நேரம் நீடித்தது. மழையால் நீல வானில் வானவில் தோன்றியது. அதை பள்ளி விட்டு சென்று சென்ற மாணவ, மாணவிகள் பார்த்து ரசித்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை