உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

பொறுப்பேற்புஈரோடு, நவ. 28-ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வெங்கடேசன், திருநெல்வேலிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக, வேளாண் இணை இயக்குனராக தமிழ்செல்வி நேற்று பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன், ஈரோடு வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் வேளாண் துணை இயக்குனராக (மாநில திட்டங்கள்) பணி செய்து, பதவி உயர்வு பெற்று, ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனராகி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை