உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 69 வயது முதியவர் மீது போக்சோவில் வழக்கு

69 வயது முதியவர் மீது போக்சோவில் வழக்கு

ஈரோடு: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் மீது, போக்சோ வழக்கு பாய்ந்தது.ஈரோடு மாவட்டம் சித்தோடு, கொங்கம்பாளையத்தை சேர்ந்த தொழிலாளி சுப்ரமணி, 69; பவானியை சேர்ந்த ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து பவானி அனைத்து மகளிர் போலீசில், சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். இதை தொடர்ந்து சுப்ரமணி மீது போக்சோ பிரிவில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை