உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிவன்மலையில் ஆவணி கிருத்திகை ஜோர்

சிவன்மலையில் ஆவணி கிருத்திகை ஜோர்

காங்கேயம்: காங்கேயம் அருகே சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆவணி கிருத்திகை வழிபாடு நேற்று களை கட்டியது. இதை-யொட்டி காங்கேயம் சுற்று வட்டாரத்தில் பல்வேறு கிராம பகு-தியில் இருந்து விரதமிருந்து, காவடி எடுத்து பக்தர்கள் வந்தனர். தீர்த்தம் விட்டும் சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்து, சுப்ரம-ணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதனால் காலை முதலே, சிவன்மலை கோவிலில் கூட்டம் அலைமோதியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை