உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தி.மு.க., இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை

தி.மு.க., இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை

ஈரோடு, ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில், 'இல்லம் தோறும் இளைஞரணி' உறுப்பினர் சேர்க்கை, மாநகர், வட்ட, ஒன்றிய, பேரூர் அமைப்பு சார்பில் ஒவ்வொரு பகுதியாக சேர்க்கை நடந்து வருகிறது. வரும், 16ம் தேதி முதல் மாநகர பகுதியில் உறுப்பினர் சேர்க்கை நடக்கவுள்ளது. கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்க, மாவட்ட அமைப்பாளர் திருவாசகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி