உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்

காங்கேயம் : தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க ஒன்றிய தலைவர் சுசிலா தலைமை வகித்தார். சமூக தணிக்-கையை கைவிட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்,10 ஆண்டு பணி முடித்த அமைப்பாளர்களுக்கு அரசு பணியில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினர். சத்துணவு ஊழியர்கள், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ