உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வெள்ளகோவில், காங்கேயத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

வெள்ளகோவில், காங்கேயத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

காங்கேயம்: வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், நாகமநாயக்கன்பட்டி ஊராட்சி, உத்தமபாளையம் அரசு ஆரம்ப பள்ளி மற்றும் காங்-கேயம் ஊராட்சி ஒன்றியம், ஆலாம்பாடி ஊராட்சி, நெய்க்காரன்-பாளையம் அரசு ஆரம்ப பள்ளி என இரு இடங்களில், மருத்-துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், இரு இடங்களிலும் முகாமை துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்நி-கழ்வுகளில் ஈரோடு எம்.பி., பிரகாஷ், காங்கேயம் வடக்கு ஒன்-றிய தி.மு.க., செயலாளர் கருணைபிரகாஷ், உள்ளாட்சி பிரதிநி-திகள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி