உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கஞ்சா வியாபாரி மீது பாய்ந்தது குண்டாஸ்

கஞ்சா வியாபாரி மீது பாய்ந்தது குண்டாஸ்

ஈரோடு, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த கஞ்சா வியாபாரி மதிவாணனை, கோபி மதுவிலக்கு போலீசார் கடந்த மே மாதம் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மதிவாணன் தொடர்ந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதால், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கோபி மதுவிலக்கு போலீசார் பரிந்துரைத்தனர். இதை கலெக்டர் ராஜகோபால் ஏற்கவே, அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ