உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தலைமை ஆசிரியர் கலந்தாய்வு

தலைமை ஆசிரியர் கலந்தாய்வு

ஈரோடு: ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில், மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில் பங்கேற்க, 32 தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். சி.இ.ஓ., சம்பத்து முன்னிலை வகித்தார்.இதேபோல் அரசு, மாநகராட்சி, நகராட்சி பள்ளி பட்டதாரி ஆசிரி-யர்களுக்கு, மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடந்தது. இதற்கு, 329 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 6 பேர் இடமாறுதல் பெற்றனர். அதற்கான உத்தரவு ஆணை அவர்களுக்கு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி