உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உறுப்பினர் அட்டை வழங்கல்

உறுப்பினர் அட்டை வழங்கல்

பவானி: பவானி அ.தி.மு.க., நகர அலுவலகத்தில். கட்சி உறுப்பினர்க-ளுக்கு அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பவானி எம்.எல்.ஏ., கருப்பணன், புதிய உறுப்பினர்களுக்கான அட்டைகளை, அந்தந்த வார்டு செயலாளர்களிடம் வழங்கினார். நகர செயலாளர் சீனி-வாசன், வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல், மாவட்ட இலக்-கிய அணி துணை செயலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை