உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ம.தி.மு.க., ஆண்டு விழா

ம.தி.மு.க., ஆண்டு விழா

அந்தியூர்: ம.தி.மு.க., கட்சியின், 31ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, அந்தியூர், மூலக்கடை, தவிட்டுப்பாளையம், புதுமேட்டூர், முனியப்பன்பாளையம், பிரம்மதேசம் ஆகிய பகுதிகளில், அக்கட்சி சார்பில் கொடியேற்றி மக்களுக்கு இனிப்பு வழங்கினர். ம.தி.மு.க., அந்தியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் உத்திரசாமி தலைமையில், மாவட்ட செயலாளர், குழந்தைவேல் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் இதில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை