உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வணிகர்கள் சார்பில் நீர் மோர் பந்தல்

வணிகர்கள் சார்பில் நீர் மோர் பந்தல்

ஈரோடு : அனைத்து வணிகர் சங்கம் சார்பில், கோடை வெயிலை தணிக்கும் வகையில், ஈரோடு, மூலப்பட்டறையில் நீர் மோர் பந்தல் நேற்று திறக்கப்பட்டது. தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஈரோடு மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்ட செயலாளர் ராமசந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் லாரன்ஸ் ரமேஷ் ஆகியோர், நீர் மோர் வழங்கி, சேவையை துவக்கி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை