உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அறையில் இறந்து கிடந்த முதியவர்

அறையில் இறந்து கிடந்த முதியவர்

கோபி:ஈரோடு, கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர், சுந்தரமூர்த்தி, 74, ரியல் எஸ்டேட் புரோக்கர்; திருமணம் ஆகாதவர். கோபி, சரவணா தியேட்டர் சாலையில் ஒரு காம்ப்ளக்ஸில் தங்கியிருந்தார். கடந்த, 13ம் தேதி அறை பாத்ரூமில் இறந்து கிடந்தார். கோபி போலீசார் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். காம்ப்ளக்ஸ் உரிமையாளர் புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை