உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மலைப்பாதையோரம் கவிழ்ந்த வேன்

மலைப்பாதையோரம் கவிழ்ந்த வேன்

சத்தியமங்கலம்: கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து சத்தியமங்கலத்துக்கு ஒரு ஈச்சர் வேன் புறப்பட்டது. திம்பம் மலைப்பாதையில், 17வது வளைவில் நேற்று காலை திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து தடுப்புசுவரை உடைத்து, பள்ளத்தில் கவிழ்ந்தது. அவ்வழியாக சென்ற வாகன ஒட்டிகள், வேனில் சிக்கித்தவித்த டிரைவரை மீட்டனர். லேசான காயத்துடன் அவர் தப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ