உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போலீஸ் கேன்டீனில் விலை குறைப்பு

போலீஸ் கேன்டீனில் விலை குறைப்பு

ஈரோடு, ஈரோடு எஸ்.பி., அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் சிற்றுண்டியில் டீ, 10 ரூபாய், வடை, பஜ்ஜி, போண்டா தலா, 7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை அதிகமாக இருப்பதாக போலீசார், பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். இந்நிலையில் டீ, 8, வடை, பஜ்ஜி, போண்டா தலா, 5 ரூபாய் என விலை குறைக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விலை குறைப்புக்கு, ஈரோடு மாவட்ட போலீஸ் அமைச்சு பணியாளர்கள் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை