உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நலத்திட்ட உதவி வழங்கல்

நலத்திட்ட உதவி வழங்கல்

தாராபுரம்;தாராபுரம், மூலனுார், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 462 பயனாளிகளுக்கு, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் புதிய வீடுகள் கட்டுதல் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்கம் செய்தல் உள்ளிட்ட திட்டங்களுக்கு, ௯.௭௯ கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவியை தாராபுரத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் கயல்விழி வழங்கினார். நிகழ்ச்சியில் தாராபுரம் ஆர்.டி.ஓ., செந்தில் அரசன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் செந்தில்குமார், துணைத்தலைவர் சசிகுமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ