உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.2.48 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை

ரூ.2.48 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த தேங்காய் ஏலத்துக்கு, 21,949 தேங்காய்-களை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ, 23.90 ரூபாய் முதல், 2௮ ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 9,636 கிலோ தேங்காய், 2.48 லட்சம் ரூபாய்க்கு விலை போனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ