உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இளம்பெண் விபரீத முடிவு

இளம்பெண் விபரீத முடிவு

காங்கேயம், : புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த பழனிச்சாமி மகள் சினேகா, 21; காங்கேயம், திருப்பூர் சாலையை சேர்ந்தவர் மேகராஜ். இருவருக்கும், 2021ல் திருமணம் நடந்தது. குழந்தை இல்லாததால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த சினேகா, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்படி, காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை