உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் 103 டிகிரி வெயில்

ஈரோட்டில் 103 டிகிரி வெயில்

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் அவ்வப்போது சில இடங்களில் மழை பெய்தாலும், ஈரோடு பகுதியில் வெயில் கூடுதலாகவே உள்ளது. நேற்று காலை கடும் வெயில் வாட்டியது. மதியம், 2:00 மணிக்கு மேல் பல இடங்களில் மேகமூட்டம் காணப்பட்டாலும் வெப்பம் அதிகம் இருந்தது. நேற்று அதிகபட்சமாக ஈரோட்டில், 103.6 டிகிரி வெயில் பதிவானது. பிற மாவட்டங்களை ஒப்பிடுகையில், 2.4 முதல், 3.4 டிகிரி வரை கூடுதலாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை