உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நம்பியூரில் 21 மி.மீ., மழை

நம்பியூரில் 21 மி.மீ., மழை

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை மற்றும் இரவில் சில இடங்களில் மட்டும் மழை பதிவானது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக நம்பியூரில் -21 மி.மீ., மழை பதிவானது. இதேபோல் மொடக்குறிச்சியில்-5, வரட்டுப்பாளையம் அணை பகுதியில்-5, தாளவாடியில் - 4 மி.மீ., மழை பெய்துளஅளது. சில இடங்களில், 1 மி.மீ.,க்கும் குறைவான மழை பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி