உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானியில் 5 மி.மீ., மழை

பவானியில் 5 மி.மீ., மழை

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பவானியில் அதிகபட்சமாக, 5 மி.மீ., மழை பெய்தது. இதேபோல் ஈரோடு, மொடக்குறிச்சியில் தலா, 4 மி.மீ., அம்மாபேட்டையில், 2.40 மி.மீ,ஸ மழை பதிவானது. மாவட்டத்தில் வேறெங்கும் மழைப்பொழிவு இல்லை.* அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை, 6:00 மணி முதல், 6:30 மணி வரை துாறல் மழை பெய்தது. இதேபோல் வெள்ளித்திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்திலும் துாறல் போட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி